விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி!! கூடலூரில் கொட்டும் மழையில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!

கூடலூர்:செப்.27., மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் … Continue reading விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி!! கூடலூரில் கொட்டும் மழையில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!